BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 ~என் காதல் நாயகி~ BTC ஏ!

View previous topic View next topic Go down 
AuthorMessage
NaviNesh

avatar

Posts : 249
Points : 572
Join date : 2010-05-24
Age : 28
Location : The Little World Of Cuties

PostSubject: ~என் காதல் நாயகி~ BTC ஏ!   Fri Nov 26, 2010 1:24 am



என் காதல் நாயகியே!
என் BTC ஏ!
உள்ளத்திரைதனில்
பதிந்தவளே...
மெல்லென நீ வந்து என்னுடன்
கலந்ததனால்
என்னுள்ளமோ அழகு
பெற்றதடி...

சிற்றிடை போன்ற உந்தன்
Forum இனை
என் Mouse கொண்டு
நித்தமும் தீண்டுவதால்
தினமும் நான் புத்துணர்வு
பெறுகிறேன்...

2010-50-18 அன்று
முதன் முதலாக
உன்னுடன் கலந்து
உன் இளமையின்
வசீகரம் அறிந்து
கொண்டேன்...

பேனா கொண்டு
கிறுக்கி வைத்த
என்னையும்
கவிஞன்
ஆக்கிவிட்டாய்...
உன்னை நித்தம்
தழுவிக் கொள்கிறேன்...

உலகமே என் வசம்
ஆனதிங்கே - நீ
என் அருகே வந்ததினால்
மெய் மறந்த பொழுதுகள்
பலவிருக்கு - Chat ல்
ஒரே நேரத்தில் நிறைய
நண்பர்களுடன் கலகலப்பாக
பொழுதை கழிப்பதனால்...

வசந்த கீதமாய் வந்தவளே
வாசனையாய் சுகம் தந்தவளே
உன்னுடன் கலந்த என் ஆத்மா
உனை வருடிக் கொண்டே
ஓய்வு நேரத்தை இனிமையாக கழிகிறது...

BTCஎனும் நாமம்
கொண்டவளே...
பொழுதுகள் பூப்பந்துகள் ஆனது
உன் தோழமை
எனக்கு கிடைத்தமையால்...

திரும்ப திரும்ப ருசிக்கிறேனே
உன்னை
நீ என் வாழ்வில் வந்ததனால்
நான் என்றும் இன்பமடி...

என் காதலியை படைத்த
பிரம்மாவே...
நம் BTC இன் நாயகன்
Admin DUBAI SURYA NA...
நண்பர்கள் ஆயிரம்
கொண்டு வந்து
நீ வென்ற இதயமோ
பல்லாயிரம்...


Back to top Go down
View user profile
Admin
Administrator
Administrator
avatar

Posts : 232
Points : 638
Join date : 2010-02-25
Age : 37

PostSubject: Re: ~என் காதல் நாயகி~ BTC ஏ!   Fri Nov 26, 2010 8:37 am

Intha kavithai padaitha bramma navinesh ku nandri ..flower
Back to top Go down
View user profile http://www.besttamilchat.com
Swaarasya
Administrator
Administrator
avatar

Posts : 683
Points : 1718
Join date : 2010-05-08
Location : WonderLanD

PostSubject: Re: ~என் காதல் நாயகி~ BTC ஏ!   Fri Nov 26, 2010 1:50 pm

...hoiii greeeku silly goose pumpkin..unga tamizh yeh soooo horrid..neenga ippadi superba kavidhai post panniteengale....hyyaaa....its so cute and nice...i loved reading it..took time for me to read and understand though....really creative one and nice....cheers!!!! geek

Back to top Go down
View user profile
GoodPayan

avatar

Posts : 167
Points : 235
Join date : 2010-06-30
Age : 32
Location : Chennai

PostSubject: Re: ~என் காதல் நாயகி~ BTC ஏ!   Fri Nov 26, 2010 3:48 pm

Machi.. What happened to u.. Kavithai ellam post panre.. Really superb kavithai da.. ( But Enaku oru doubt iruku machi.. nan thaniya kekren..)
Back to top Go down
View user profile
sreelavanya 89

avatar

Posts : 47
Points : 67
Join date : 2012-03-26
Age : 27

PostSubject: Re: ~என் காதல் நாயகி~ BTC ஏ!   Wed Jun 13, 2012 5:35 am

NaviNesh wrote:


என் காதல் நாயகியே!
என் BTC ஏ!
உள்ளத்திரைதனில்
பதிந்தவளே...
மெல்லென நீ வந்து என்னுடன்
கலந்ததனால்
என்னுள்ளமோ அழகு
பெற்றதடி...

சிற்றிடை போன்ற உந்தன்
Forum இனை
என் Mouse கொண்டு
நித்தமும் தீண்டுவதால்
தினமும் நான் புத்துணர்வு
பெறுகிறேன்...

2010-50-18 அன்று
முதன் முதலாக
உன்னுடன் கலந்து
உன் இளமையின்
வசீகரம் அறிந்து
கொண்டேன்...

பேனா கொண்டு
கிறுக்கி வைத்த
என்னையும்
கவிஞன்
ஆக்கிவிட்டாய்...
உன்னை நித்தம்
தழுவிக் கொள்கிறேன்...

உலகமே என் வசம்
ஆனதிங்கே - நீ
என் அருகே வந்ததினால்
மெய் மறந்த பொழுதுகள்
பலவிருக்கு - Chat ல்
ஒரே நேரத்தில் நிறைய
நண்பர்களுடன் கலகலப்பாக
பொழுதை கழிப்பதனால்...

வசந்த கீதமாய் வந்தவளே
வாசனையாய் சுகம் தந்தவளே
உன்னுடன் கலந்த என் ஆத்மா
உனை வருடிக் கொண்டே
ஓய்வு நேரத்தை இனிமையாக கழிகிறது...

BTCஎனும் நாமம்
கொண்டவளே...
பொழுதுகள் பூப்பந்துகள் ஆனது
உன் தோழமை
எனக்கு கிடைத்தமையால்...

திரும்ப திரும்ப ருசிக்கிறேனே
உன்னை
நீ என் வாழ்வில் வந்ததனால்
நான் என்றும் இன்பமடி...

என் காதலியை படைத்த
பிரம்மாவே...
நம் BTC இன் நாயகன்
Admin DUBAI SURYA NA...
நண்பர்கள் ஆயிரம்
கொண்டு வந்து
நீ வென்ற இதயமோ
பல்லாயிரம்...










Super kavithai But Font color change panunga k realy nice kavithai

........................
shelving racks|pallet rack
Back to top Go down
View user profile
Sponsored content




PostSubject: Re: ~என் காதல் நாயகி~ BTC ஏ!   

Back to top Go down
 
~என் காதல் நாயகி~ BTC ஏ!
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC GOSSIPS-
Jump to: