BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ஆராரரோ! ஆரிராரோ! ~~ Button10

 

 ~~ஆராரரோ! ஆரிராரோ! ~~

Go down 
AuthorMessage
Swaarasya
Administrator
Administrator
Swaarasya


Posts : 683
Points : 1718
Join date : 2010-05-08
Location : WonderLanD

~~ஆராரரோ! ஆரிராரோ! ~~ Empty
PostSubject: ~~ஆராரரோ! ஆரிராரோ! ~~   ~~ஆராரரோ! ஆரிராரோ! ~~ Icon_minitimeSun Nov 28, 2010 6:25 pm

பொன்னெடுத்து நிறமெழுதி
பூவெடுத்து மேனிசெதுக்கி
விழியில் கவியெழுதி
விரலில் ஒவியமெழுதி
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாய்
வளரணும் வளரணுமே!
ஆராரரோ! ஆரிராரோ!

அறிவுக்குச் சூரியனாய்
அழகுக்குச் சந்திரனாய்
பொறுமைக்கு பூமியாய்
புகழுக்குப் பிறந்தவளாய்
வறுமைக்கு வள்ளலாய்
வீரத்துக்கு விஜயனாய்
வளரணும் வளரணுமே!
ஆராரரோ! ஆரிராரோ!


~~ஆராரரோ! ஆரிராரோ! ~~ Sleeping_babies_tracy_raver_21
Back to top Go down
 
~~ஆராரரோ! ஆரிராரோ! ~~
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: