BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாதலோ, நட்போ எதிலும் உண்மையாக இருந்தால்....வாழ்க்கையில் வெற்றி தான்.... Button10

 

 காதலோ, நட்போ எதிலும் உண்மையாக இருந்தால்....வாழ்க்கையில் வெற்றி தான்....

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

காதலோ, நட்போ எதிலும் உண்மையாக இருந்தால்....வாழ்க்கையில் வெற்றி தான்.... Empty
PostSubject: காதலோ, நட்போ எதிலும் உண்மையாக இருந்தால்....வாழ்க்கையில் வெற்றி தான்....   காதலோ, நட்போ எதிலும் உண்மையாக இருந்தால்....வாழ்க்கையில் வெற்றி தான்.... Icon_minitimeWed Mar 17, 2010 7:46 am

#
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரல் உணர முடிகிறதோ அவர்கள்தான்...உனக்காக படைக்கப் பட்ட உண்மையான உறவுகள்....
#
இதயம் இல்லாத பெண்கள் ஏன் இன்னும் வாழ்கிறார்கள் தெரியுமா..... இதயம் கொடுக்க ஆண்கள் இருப்பதால் தான்..........
#
உண்மையை சில சமயங்களில் அடக்கி வைக்க முடியும்...ஆனால்,,, ஒதுக்கி வைக்க முடியாது....
#
இதயம் வலிக்கும்போது கண்ணீர் வந்தால் அது காதல்,,,, கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு....
#
எதை உன்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ அதை ஏற்றுக்கொள்... எதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதை மாற்றிக்கொள்...
#
கண்களாக நீ இரு..உன் இமைகளாக நான் இருப்பேன்...இதயமாக நீ இரு... அதில் வரும் துடிப்பாக நான் இருப்பென்...
#
மழை என்பது அழகு... என் காதலியின் மீது விழும் மழையோ பேரழகு...
Back to top Go down
 
காதலோ, நட்போ எதிலும் உண்மையாக இருந்தால்....வாழ்க்கையில் வெற்றி தான்....
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வாழ்க்கையில் ஒரு சவால் !
» வாழ்க்கையில் வெற்றிகரமாக முன்னேற இரண்டு விதிமுறைகள்
» வெற்றி என்பது என்ன?
» விட்டுக்கொடு வெற்றி பெறு!
» அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: