BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகிட்ஸ் மஸ்ரூம் பக்கோடா Button10

 

 கிட்ஸ் மஸ்ரூம் பக்கோடா

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

கிட்ஸ் மஸ்ரூம் பக்கோடா Empty
PostSubject: கிட்ஸ் மஸ்ரூம் பக்கோடா   கிட்ஸ் மஸ்ரூம் பக்கோடா Icon_minitimeWed Mar 17, 2010 8:10 am

* பட்டன் காளான் துண்டுகள் - 10
* பஜ்ஜி மாவு(ரெடிமேட்) – ஒரு கப்
* சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
* மிளகாய்த்தூள் – கால் தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
* இஞ்சிபூண்டு விழுது - அரை தேக்கரண்டி
* உப்பு - சிறிது (தேவைப்பட்டால்)
* சீஸ் – ஒரு தேக்கரண்டி
* எண்ணெய் – பொரிக்க

கிட்ஸ் மஸ்ரூம் பக்கோடா A0731_10
https://i.servimg.com/u/f66/14/96/70/78/a0731_10.jpg
காளான் துண்டுகளை குறுக்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
காளான் துண்டுகளை குறுக்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
step 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காளான் துண்டுகளை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
எண்ணெயில் போட்டு பொரிந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து விடவும்.
சுவையான மஷ்ரூம் பக்கோடா ரெடி
Back to top Go down
 
கிட்ஸ் மஸ்ரூம் பக்கோடா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» முட்டை பக்கோடா

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: