BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ஒரு போராட்டம்~~ Button10

 

 ~~ஒரு போராட்டம்~~

Go down 
AuthorMessage
Swaarasya
Administrator
Administrator
Swaarasya


Posts : 683
Points : 1718
Join date : 2010-05-08
Location : WonderLanD

~~ஒரு போராட்டம்~~ Empty
PostSubject: ~~ஒரு போராட்டம்~~   ~~ஒரு போராட்டம்~~ Icon_minitimeFri Apr 01, 2011 7:52 pm



வாழ்க்கை ஒரு போராட்டம்
மானிடா....
கருவாய் - இருந்தாய்
வளர போராடினாய்!
குழந்தையாய் - இருந்தாய்
தவள போராடினாய்!!
சிறுவனாய் - இருந்தாய்
நடக்க போராடினாய்!!
இளைங்கனாய் - இருந்தாய்
பள்ளிக்கு போராடினாய் !!!
கல்வியை - கற்றாய்
கல்லூரிக்கு போராடினாய்!!!
பட்டங்கள்-பெற்றாய்
பணிக்கு போராடினாய்!!!
பதவிகள் - பெற்றாய்
காதலுக்கு போராடினாய்!!!
காதலியை – பெற்றாய்
கல்யாணத்துக்கு - போராடினாய்
குழந்தையை பெற்றாய்!!!!


~~ஒரு போராட்டம்~~ 2801570j9f2xxlbak
Back to top Go down
 
~~ஒரு போராட்டம்~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» == Tamil Story ~~ போராட்டம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: