BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமாங்காய் இனிப்பு பச்சடி Button10

 

 மாங்காய் இனிப்பு பச்சடி

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

மாங்காய் இனிப்பு பச்சடி Empty
PostSubject: மாங்காய் இனிப்பு பச்சடி   மாங்காய் இனிப்பு பச்சடி Icon_minitimeWed Mar 17, 2010 11:21 am

தேவையான பொருட்கள்

* பழுத்த மாங்காய் - 1 (தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்)
* அச்சு வெல்லம் - 1 அல்லது 2 (பொடித்து வைத்துக்கொள்ளவும்)
* தாளிக்க:
* எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்
* கடுகு - சிறிது
* உளுந்து - சிறிது
* வரமிளகாய் - 1 அல்லது 2
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

* முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.
* மாங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் பொடித்த வெல்லதை சேர்க்கவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

குறிப்பு:
மாங்காய் அரைப் பழமாக இருந்தாலே போதுமானது. வெல்லத்தை மாங்காயின் இனிப்பிற்கேற்ப கூடுதலாகவோ குறைச்சலாகவோ சேர்த்துக்கொள்ளவும். இந்த பச்சடி தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Back to top Go down
 
மாங்காய் இனிப்பு பச்சடி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மாங்காய் சாதம்
» திருட்டு மாங்காய் –(ஹேக்கிங்}

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: