tamilkings88
Posts : 85 Points : 255 Join date : 2011-03-26 Age : 35 Location : Erode
| Subject: *~*மை........*~* Sun Apr 03, 2011 2:32 am | |
| மை............. ஈரம் தொலைத்த கடிதம் மீண்டும் ஒன்றெழுதி 'மை'க்கு உண்டான செலவை தன் தலையில் ஏற்ற வேண்டாமென்ற வேண்டுகளோடே தொடர்கிறது கடலுக்குள்ளான பயணம். விரல் நகத்தில் இட்ட 'மை' இன்னும் ஈரம் தொலைக்கவில்லை. | |
|