tamilkings88
Posts : 85 Points : 255 Join date : 2011-03-26 Age : 35 Location : Erode
| Subject: *~*நிரந்தரம்*~* Sun Apr 03, 2011 2:43 am | |
| நிரந்தரம் கருவறை தொடங்கி கல்லறை வரை வாழ்வின் அத்தியாயம் மாறுகிறது. கருவறையும் சொந்தமில்லை கல்லறையும் பங்குக்கில்லை நிரந்தரமில்லா இவ்வுலகில் மாற்றமே நிரந்தரம்.... | |
|