BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்*~* Button10

 

 *~*ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்*~* Empty
PostSubject: *~*ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்*~*   *~*ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்*~* Icon_minitimeSun Apr 03, 2011 2:47 am

ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்



அணுகுண்டு போட்டார்கள்
புல் பூண்டு கருகியது
உயிர்கள் ஒழிந்தது
உயரம் குறைந்தது
உழைத்தார்கள் ஓய்வின்றி
உழைத்தார்கள்
உலகின் உச்சம்
தொட்டார்கள்.

சுனாமி வந்தது
சும்மா புரட்டிப் போட்டது
அணு உலை வெடித்தது
ஆருயிர்கள் மடிந்தது
உழைப்பார்கள் ஓய்வின்றி
உழைப்பார்கள்
உலகின் உச்சம்
மீண்டும் தொடுவார்கள்.

விதியை நினைத்து
வீழ்ந்து கிடக்க மாட்டார்கள்
மதியைப் பயன்படுத்தி
மற்றட்ட வளர்ச்சிக் காண்பார்கள்
தோல்விக்குத் துவளாத
வைர நெஞ்சம் பெற்றவர்கள்
சோகத்திற்குச் சோர்ந்திடாத
இதயம் படைத்தவர்கள்
Back to top Go down
 
*~*ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நெஞ்சம் நிறைய அம்மா!
» உனைத்தேடும் காதல் நெஞ்சம்
» நீலமலை நீரினும் குளிர்ந்த நெஞ்சம்! கலைஞர். மு. கருணாநிதி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: