BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 *~*முரளி மகள் காவ்யாவுக்கு திருமணம்!*~*

View previous topic View next topic Go down 
AuthorMessage
tamilkings88



Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 28
Location : Erode

PostSubject: *~*முரளி மகள் காவ்யாவுக்கு திருமணம்!*~*   Sun Apr 10, 2011 2:47 am

முரளி மகள் காவ்யாவுக்கு திருமணம்!






நடிகர் முரளியின் மகள் காவ்யா திருமணம் வருகிற 14ம்தேதி நடைபெறுகிறது. தன் மறைவுக்கு முன்பே தனது மகள் காவ்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருந்தார் முரளி. காவ்யா எம்.பி.பி.எஸ் டாக்டர் ஆவார். அவருக்கு முரளி பார்த்திருந்த மாப்பிள்ளை ஆதித்யா மலேசியாவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். நிச்சயம் செய்து திருமணம் நடப்பதற்குள்ளாகவே முரளி கடந்த செப்டம்பர் மாதம் 8ம்தேதி காலமானார். இந்நிலையில் முரளி நிச்சயித்த மாப்பிள்ளைக்கே அவரது மகள் காவ்யாவை மணமுடித்துக் கொடுக்க முரளியின் மனைவி ஷோபா, மகன் நடிகர் அதர்வா மற்றும் உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி வருகிற 14ம்தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் காவ்யா - ஆதித்யா திருமணம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி அன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. உடல் மறைந்தாலும் உள்ளம் வாழ்த்திக் கொண்டுதானிருக்கும்!
Back to top Go down
View user profile
 
*~*முரளி மகள் காவ்யாவுக்கு திருமணம்!*~*
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: