BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅதிசய தகவல் துளிகள் Button10

 

 அதிசய தகவல் துளிகள்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

அதிசய தகவல் துளிகள் Empty
PostSubject: அதிசய தகவல் துளிகள்   அதிசய தகவல் துளிகள் Icon_minitimeMon Apr 11, 2011 7:10 pm

குழந்தைகள் நாளொன்றுக்கு 400 முறை வாய் விட்டுச் சிரிக்கின்றனர். ஆனால்
பெரியவர்கள் 15 முறை மட்டுமே சிரிக்கின்றதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சராசரியாக ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அடிகளை ஒரு மனிதன் எடுத்து வைக்கிறான்.

பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு 40% அதிகமாக வியர்க்கும்.

மேற்கு சீனாவில் வசிக்கும் மக்கள், தேனீரில் சர்க்கரைக்கு பதிலாக உப்பைக் கலந்து குடிக்கின்றனர்.

பெண்களை விட ஆண்கள் அதிகமாக சத்தம் போட்டு சிரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அமெரிக்கர்களில் 40% பேர் பல் மருத்துவர்களிடம் சென்றதே இல்லை. இதனால்
55 வயதை நெருங்கும் போது, ஏறக்குறைய 50% பேர் அதிகளவில் பற்கள் விழுந்து
'பொக்கை' வாயர்களாக மாறுகின்றனர்.

அதன் பிறகே மருத்துவர்களிடம் ஓடிச்சென்று
சிகிச்சை பெறுகின்றனர்.
Back to top Go down
 
அதிசய தகவல் துளிகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இன்று ஒரு தகவல்
» சிந்தனை துளிகள்
» அதிசய கட்டளைகள் ஐந்து - Idea for employees
» இன்று ஒரு தகவல்
» இந்த வார கவிதை துளிகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: