BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமழைக் காலம்... Button10

 

 மழைக் காலம்...

Go down 
AuthorMessage
rockers




Posts : 1
Points : 3
Join date : 2011-05-12

மழைக் காலம்... Empty
PostSubject: மழைக் காலம்...   மழைக் காலம்... Icon_minitimeThu May 12, 2011 1:58 pm

மழைச் சாரலே
பனித்தூறலே.....
மண் மீது-ஏனடா
விழுகின்றாய்......
மண் காதலி
உனை கவர்ந்ததால்
கவி பாடி
நீயும் தொடுகின்றாய்....
வெள்ளைச் சிறகுகள்
நீ விரித்து.....
பறந்து வருவதய்
கண்டதாலோ...........
நீ பட்டதும்
விரல் தொட்டதும்
சிலிர்த்து சுகம்
பெற்றதும்....
புத்தம் புது
வாசம் வீசுகிறாள்....
உந்தன் ஊடலில்
பிறந்ததோ.....
உயிரினங்கள்....
உன் பாடலில்
மலர்ந்ததோ....
மலர்ச்செடிகள்...
நீ தொட்டதும்
வருவதோ
புல்வெளிகள்.....
இயற்கை அத்தனையும்- உந்தன்
மறுபிறப்போ...........
மனிதனையும்-உனக்காய்
அழ வைப்பது தான்
உந்தன் சிறப்போ.......?

உங்கள் நண்பன்
பாலா
http://www.kirukkannaan.blogspot.com/
கிறுக்கன் வலை பூவிலிருந்து
Back to top Go down
 
மழைக் காலம்...
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அது ஒரு காலம் அழகிய காலம்
» காலம் கவிதா
» தமிழ் கவிதைகள்
» எதிர் காலம் உண்டு..!
» காலம் அறிந்து செயல்படுங்கள்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: