BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ ஃபிளாஸ்க்-ஐ பராமரிப்பது எப்படி?~~ Button10

 

 ~~ ஃபிளாஸ்க்-ஐ பராமரிப்பது எப்படி?~~

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ ஃபிளாஸ்க்-ஐ பராமரிப்பது எப்படி?~~ Empty
PostSubject: ~~ ஃபிளாஸ்க்-ஐ பராமரிப்பது எப்படி?~~   ~~ ஃபிளாஸ்க்-ஐ பராமரிப்பது எப்படி?~~ Icon_minitimeFri Nov 25, 2011 6:43 am



ஃபிளாஸ்க்-ஐ பராமரிப்பது எப்படி?



ஃபிளாஸ்க்கைக் கழுவும்போது வெந்நீரைப் பயன்படுத்துங்கள். ஃபிளாஸ்க்கைப் பயன்படுத்தாத பொழுது கப், மூடி ஆகியவற்றைத் திறந்து வையுங்கள்.



ஃபிளாஸ்கில் எதை ஊற்றினாலும் ஓர் அங்குலத்திற்குக் கீழ் நிற்கும் வரை ஊற்றினால்தான் நல்ல பாதுகாப்பு இருக்கும்.



பாலைப் பாதுகாப்பதற்கு, கொதிக்கும் நிலையிலோ அல்லது குளிர்ந்த நிலையிலோ ஊற்றி வையுங்கள். அப்போதுதான் அது கெட்டுப் போகாமல் இருக்கும்.



சூடான பானம் வைப்பதற்கு முன் ஃபிளாஸ்கை வெந்நீரால் கழுவுங்கள். அவ்வாறே ஐஸ் வாட்டர் வைக்கும் பொழுது குளிர்ந்த நீரால் கழுவுங்கள்



ஃபிளாஸ்கை கையில் சற்று சாய்வாகப் பிடித்து கொண்டு சூடான திரவத்தை ஊற்றினால் ஃபிளாஸ்க் உடையாது தவிர்க்கலாம்.



உபயோகிக்காமல் இருக்கும் ஃபிளாஸ்கில் சிறிது சர்க்கரையைப் போட்டு வைத்தால் துர்நாற்றம் அடிக்காது.












Back to top Go down
 
~~ ஃபிளாஸ்க்-ஐ பராமரிப்பது எப்படி?~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
» ~~இது எப்படி இருக்கு?~~
» எப்படி அழைப்பேன்?
» ~~ புயல் எப்படி உருவாகிறது?~~
» ஒவ்வாமையைப் போக்குவது எப்படி?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: