BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ஏனோ என்னை ஈர்த்துவிட கிறுக்குகிறேன் நான்  Button10

 

 ~~ஏனோ என்னை ஈர்த்துவிட கிறுக்குகிறேன் நான்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ஏனோ என்னை ஈர்த்துவிட கிறுக்குகிறேன் நான்  Empty
PostSubject: ~~ஏனோ என்னை ஈர்த்துவிட கிறுக்குகிறேன் நான்    ~~ஏனோ என்னை ஈர்த்துவிட கிறுக்குகிறேன் நான்  Icon_minitimeSun Dec 04, 2011 4:36 am

ஏனோ என்னை ஈர்த்துவிட கிறுக்குகிறேன் நான்




ஏனோ தெரியவில்லை எனக்கு ?

உலக மொழியாம் ஆங்கில மொழி அதை கற்று தெரிந்தாலும் என் உண்மையான உணர்வுகளை பதிவு செய்ய உன்னையே நாடுகிறது மனது .

ஆங்கில புத்தகம் படித்தல் என்னோ ஒவ்வாமை என் மனதுக்கு , ஆனால் தமிழில் ஒரு புத்தகத்தை பார்த்தாலே மலருகிறது என் உள் ஆர்வம் .

கணினி பலகையில் நூறு ஆங்கில வார்த்தைகள் இருந்தாலும் ஏனோ மொழி பெயர்பானை உபயோகித்து உன்னையே எழுதுகிறேன் என் விரல்களால்.

புரிகிறது எனக்கு

நீ என் மூளையில் மட்டும் கலக்கவில்லை என் குருதியிலேயே கலந்துவிட்டாய் .

இப்பிறவியில் நான் மறைந்தாலும் மறு பிறவியிலும் தமிழனாகவே பிறப்பேன்.



~~ஏனோ என்னை ஈர்த்துவிட கிறுக்குகிறேன் நான்  Tamil























Back to top Go down
 
~~ஏனோ என்னை ஈர்த்துவிட கிறுக்குகிறேன் நான்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்~~
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» நான் பாரதியார்
» நான் அவனில்லை'..
» ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று !!!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: