BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ ஓட்ஸ் இட்லி &  தோசை~~  Button10

 

 ~~ ஓட்ஸ் இட்லி & தோசை~~

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ ஓட்ஸ் இட்லி &  தோசை~~  Empty
PostSubject: ~~ ஓட்ஸ் இட்லி & தோசை~~    ~~ ஓட்ஸ் இட்லி &  தோசை~~  Icon_minitimeSun Jan 22, 2012 5:56 am

ஓட்ஸ் இட்லி & தோசை



~~ ஓட்ஸ் இட்லி &  தோசை~~  Instant_Oats_Idli


தேவையான பொருள்கள்


ஓட்ஸ் - 2 கப்

உளுந்து - 1/2 கப்

உப்பு தேவைக்கு

~~ ஓட்ஸ் இட்லி &  தோசை~~  6499649411_9b7a6b3bd7


செய்முறை

உளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து ஐஸ் தண்ணீர் தெளித்து இட்லிக்கு அரைப்பதுபோல் நைசாக அரைக்கவும்


உப்பு + ஓட்ஸை உளுந்தை வழித்து எடுக்கும் போடு சேர்த்து அரைத்து எடுக்கவும்


இந்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைத்து இட்லி , தோசைகளாக ஊற்றி எடுக்கவும்

இந்த ஓட்ஸ் இட்லி , தோசையை சூடாக சாப்பிடனும் ஆறிய பிறகு சாப்பிட்டால் ரப்பர் மாதிரி இருக்கும் .


இதற்கு கார சட்னி பெஸ்ட் கம்பினேஷன்








Back to top Go down
 
~~ ஓட்ஸ் இட்லி & தோசை~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஓட்ஸ் சூபி பிரியாணி
» 30 வகை தோசை
» ~~ ஜவ்வரிசி இட்லி ~~
» தயிர் இட்லி
» மரக்கறிக்காய் தோசை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: