BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதோற்றுப் பார்..... Button10

 

 தோற்றுப் பார்.....

Go down 
2 posters
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

தோற்றுப் பார்..... Empty
PostSubject: தோற்றுப் பார்.....   தோற்றுப் பார்..... Icon_minitimeFri Feb 24, 2012 5:32 am

என் நண்பனே,
தோற்றுப் பார்
வெற்றியின் அவசியம் தெரியும்
வெற்றியின் தூரம் தெரியும்

தோற்றுப் பார்
உண்மை உறவு தெரியும்
உண்மை நட்பு தெரியும்

தோற்றுப் பார்
உன் பலவீனம் தெரியும்
பலத்தின் அவசியம் தெரியும்

தோற்றுப் பார்
மனிதத்தின் நிஜமுகம் தெரியும்
இறைவனின் அன்பு தெரியும்

தோற்றுப் பார்
தோல்வியின் காரணிகள் தெரியும்
வெற்றியின் தேவை தெரியும்

தோற்றுப் பார் நண்பனே
ஜெயிப்பதற்கு முன்
முதலில் தோற்றுப் பார்.....
வெற்றியின் உயரம் தெரியும்
வெற்றியை தக்கவைக்க முடியும்........

தோற்றுப் பார்
உனது முயற்சியில்
தோற்றுப் பார் ஆனால்
முயற்சிப்பதில் தோற்றுவிடாதே.........

முயன்றுப் பார்
முயன்றுப் பார் மீண்டும்
முயற்சி செய்
தோறகும் வரை அல்ல‌
ஜெயிப்பது வரை.......
Back to top Go down
julia




Posts : 14
Points : 36
Join date : 2010-03-25

தோற்றுப் பார்..... Empty
PostSubject: தோற்றுப் பார்   தோற்றுப் பார்..... Icon_minitimeMon Feb 27, 2012 9:07 pm

very nice anand
Back to top Go down
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

தோற்றுப் பார்..... Empty
PostSubject: Re: தோற்றுப் பார்.....   தோற்றுப் பார்..... Icon_minitimeTue Feb 28, 2012 3:39 pm

Dear Julia,

Thanks for your comments, please I searching u long time , come and meet me.

Regards
Anand
Back to top Go down
Sponsored content





தோற்றுப் பார்..... Empty
PostSubject: Re: தோற்றுப் பார்.....   தோற்றுப் பார்..... Icon_minitime

Back to top Go down
 
தோற்றுப் பார்.....
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நேசித்துப் பார்......
» எங்கேனும் தேடித் பார்; என்னை
» வைரமுத்துவின் "காதலித்து பார்"

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: