BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநிஜமான அன்போடு... Button10

 

 நிஜமான அன்போடு...

Go down 
3 posters
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

நிஜமான அன்போடு... Empty
PostSubject: நிஜமான அன்போடு...   நிஜமான அன்போடு... Icon_minitimeThu Mar 25, 2010 8:23 am

என்
காதல் கணவனே....!
நான் உன்
நிஜமான அன்பு
அன்பான நிஜம்!
ஆனாலும்
என்
ரத்தத்தில்
முத்தத்தில்
சந்தேகம் உனக்கு!
என்
நடையில்
உடையில் சந்தேகம்!
என்
கண்ணீரில்
சிரிப்பில் சந்தேகம்!
என் மௌனத்தில்
துக்கத்தில்
தூக்கத்தில்
சந்தேகம் உனக்கு!
நான்
ஊட்டுகின்ற உணவில்
காட்டுகின்ற அன்பில்
சந்தேகம்!
காவலனாய்......
கண்காணிப்பாளனாய்....
என் பக்கத்தில் படுக்கும்
புருசன் நீ!
கடவுளுக்கும்
எனக்கும்
நல்ல உறவு வேண்டி
கோவில் சென்றால்
பூசாரிக்கும்
உனக்கும்
கள்ள உறவா
என்கிறாய்....?
உனக்கு
எவை மீதும்
சந்தேகம் வருவதால்
என்மீதும் வந்ததா?
என் மீது வந்ததால்
எவை மீதும் வருகிறதா.....?
நீ
உளவும் பார்ப்பதால்தான்
என்னோடு சேர்ந்து
வீட்டில்
சிறை இருக்கும்
காற்றையே சுவாசிக்கிறது
என் சுவாசம்!
நீ
சந்தேகப்படுவது
சரியா
தவறா
என் பதிலே
சந்தேகம் உனக்கு
ஆனாலும்
எனக்கு
உன்மீது
ஒரே சந்தேகம்!
நீ மிருகமா?
நரகமா?
ஆனாலும்
என் காதல் கணவா
நான் உன்
நிஜமான அன்பு
அன்பான நிஜம்!
Back to top Go down
unnudan nan




Posts : 26
Points : 60
Join date : 2010-03-11

நிஜமான அன்போடு... Empty
PostSubject: fathima super da   நிஜமான அன்போடு... Icon_minitimeSat Apr 10, 2010 8:47 am

avan miruham illa narahamun illa avan paasam anbu puriyathaa janthu da...........
Back to top Go down
Admin
Administrator
Administrator
Admin


Posts : 232
Points : 638
Join date : 2010-02-25
Age : 44

நிஜமான அன்போடு... Empty
PostSubject: Re: நிஜமான அன்போடு...   நிஜமான அன்போடு... Icon_minitimeSun Apr 11, 2010 12:28 pm

மிகவும் அருமையான கவிதை . அன்பு சகோதரி பாத்திமா , இது போன்ற கவிதைகளை (உண்மைகளை) மேலும் மேலும் வெளியிட B T C சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

lovely anna
dubaisurya
Back to top Go down
http://www.besttamilchat.com
Sponsored content





நிஜமான அன்போடு... Empty
PostSubject: Re: நிஜமான அன்போடு...   நிஜமான அன்போடு... Icon_minitime

Back to top Go down
 
நிஜமான அன்போடு...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: