BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகண்ணதாசன்  கவிதைகள் Button10

 

 கண்ணதாசன் கவிதைகள்

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

கண்ணதாசன்  கவிதைகள் Empty
PostSubject: கண்ணதாசன் கவிதைகள்   கண்ணதாசன்  கவிதைகள் Icon_minitimeSat Mar 13, 2010 1:02 pm

கண்ணதாசன் கவிதைகள்
பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்துதான் பாரேன் என்றான் இறைவன்

இறப்பில் வருவது யாதேனக்கேட்டேன்

இறந்துதான் பாரேன் என்றான் இறைவன்

மனையாள் சுகமெனில் எதுவெனக் கேட்டேன்

மனந்துதான் பாரேன் என்றான் இறைவன்

அனுபவித்தேதான் அறிவைத் வாழ்வெனில்

ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்

ஆண்டவன் சற்றேன அருக்கினில் வந்து

"அனுபவம் என்பதே நான்தான் " என்றான்

Anand
Back to top Go down
 
கண்ணதாசன் கவிதைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காளிதாசன் கண்ணதாசன்
» பிடித்த கண்ணதாசன் பாடல் வரிகள்
» காதல் கவிதைகள்
» தபூ சங்கர் கவிதைகள்
» நண்பர்கள் கவிதைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: