BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை! Button10

 

 கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை!

Go down 
2 posters
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை! Empty
PostSubject: கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை!   கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை! Icon_minitimeFri Mar 26, 2010 10:31 pm

மான்ட்ரியல்: முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதற்காக அணியும் நிகாப் உள்ளிட்ட அங்கிகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை கனடாவின் க்யூபெக் மாகாண அரசு நிறைவேற்றியுள்ளது.

பாலின பாகுபாட்டுக்கு எதிரான நடவடிக்கையாகவும், இரு பாலாருக்கும் சமநிலையை உறுதிபடுத்தும் நோக்கத்துடனும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளதாக பிரதமர் ஜீன் கேரஸ்ட் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட இனத்தவர்களை க்யூபெக் மாகாணத்துக்கு வராமல் செய்வதற்கான மறைமுக நடவடிக்கையாக இதை கருதக் கூடாது. சமூக ஒற்றுமைக்கும், பாலின பாகுபாடற்ற சமநிலையான உயர்ந்த ஜனநாயக சூழலுக்கான முயற்சியாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் ஜீன் கேரஸ்ட் கூறினார்.

இந்த சட்டத்தின் படி, சுகாதாரம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சேவைகளை பெறுவதற்கும், வழங்குவதற்கும் வரும் மக்கள் முகத்தை மறைப்பது போன்ற எந்த வித அங்கிகளையும் அணியக் கூடாது
Back to top Go down
http://wwww.myacn.eu
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை! Empty
PostSubject: china arasukku yen entha kola veri   கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை! Icon_minitimeSat Mar 27, 2010 12:23 pm

aiyoooo,

yen eppadi nadanthukiraanga Sad Sad Sad
Back to top Go down
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை! Empty
PostSubject: hmm very bad for musilim   கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை! Icon_minitimeSat Apr 03, 2010 12:57 pm

Canada safety reson.. Rolling Eyes
Back to top Go down
http://wwww.myacn.eu
Sponsored content





கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை! Empty
PostSubject: Re: கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை!   கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை! Icon_minitime

Back to top Go down
 
கனடா: க்யூபெக் மாகாணத்தில் பர்தா அணியத் தடை!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC GOSSIPS-
Jump to: