BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in'ஆப்பிள்' விற்கும் ஏர்டெல்! Button10

 

 'ஆப்பிள்' விற்கும் ஏர்டெல்!

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

'ஆப்பிள்' விற்கும் ஏர்டெல்! Empty
PostSubject: 'ஆப்பிள்' விற்கும் ஏர்டெல்!   'ஆப்பிள்' விற்கும் ஏர்டெல்! Icon_minitimeFri Mar 26, 2010 10:49 pm

டெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் 3 ஜி போன்களை விற்கவிருக்கிறது ஏர்டெல் நிறுவனம். இதுகுறித்த ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் ஏற்கெனவே கையெழுத்திட்டுள்ளன.

இந்த அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது பார்தி ஏர்டெல்.

குறைந்தபட்சம் ரூ 35500ல் தொடங்கும் ஆப்பிள் 3ஜி போன்களின் விலை, அதிகபட்சமாக ரூ 41500 வரை போகிறது (32 GB மாடல்).

இந்த போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் தோறும் 500 MB வரை இலவசமாகத் தரப்படும். ஓராண்டு வரை இந்த சலுகை தொடருமாம்.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையிலிருந்து இந்த போன் விற்பனையைத் தொடங்குகிறது ஏர்டெல்!
Back to top Go down
http://wwww.myacn.eu
 
'ஆப்பிள்' விற்கும் ஏர்டெல்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அழகு தரும் ஆப்பிள் பழம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC GOSSIPS-
Jump to: