BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபூப்பறிக்க    நீயும்  போகாதே..................... Button10

 

 பூப்பறிக்க நீயும் போகாதே.....................

Go down 
AuthorMessage
KUTTY_MA

KUTTY_MA


Posts : 40
Points : 105
Join date : 2010-03-14
Age : 36
Location : srilanka

பூப்பறிக்க    நீயும்  போகாதே..................... Empty
PostSubject: பூப்பறிக்க நீயும் போகாதே.....................   பூப்பறிக்க    நீயும்  போகாதே..................... Icon_minitimeSat Mar 27, 2010 7:59 am

பூப்பறிக்க நீயும் போகாதே
உன்ன பார்த்தாலே
பூகளுக்குள் கத்தி சண்டையடி
குழு : தந்தானே (2)

பொட்டு வைக்க நீயும் போகாதே
உன்ன பார்த்தாலே
கண்ணாடி கைகள் நீட்டுமடி
குழு :தந்தானே (2)

கோயிலுக்கு நீயும் போகாதே
கோபுரங்கள் சாய்ந்ஜே பார்க்கும்படி

குழு : பார்க்கும்படி

காட்டுக்குள்ள நீயும் போகாதே
கொட்டுகிற தேனீ கூட்டம்
தேனெடுக்க உதட்ட சுத்துமடி
ஒ !...
பூபரிக்க நீயும் போகாதே
உன்ன பார்த்தாலே
பூகளுக்குள் கத்தி சண்டையடி
ஒ !..

சரணம் 1
சூறாவளி போல போகிற
இந்த இளமைய
யாராச்சும் தடுக்க முடியுமா
சுத்தி சுத்தி ஆட்டம் போடுற
இந்த வயசிடம்
யாராச்சும் நெருங்க முடியுமா
ஒ !...

க க க ரி க ரி ச ச
ச நி நி ச
க க க ரி க ரி ச ச
ஆத்துக்குள்ள நீ குளிச்ச

அங்க உள்ள மீனு எல்லாம்
மீசயதன் சுத்திகிட்டு அலையுதடி


ஆட்டுக்குட்டி கூட இப்ப
தாடி ஒண்ணு வச்சிக்கிட்டு
ஒரு தல காதலுடன் திரியுதடி ...


குச்சிபுடி கதகளி எல்லாம்
உன் நடையிலே
புது புது பாடம் படிக்குமே


ரங்கோலி கோலம் எதுக்கு டி
கொஞ்சம் வெக்க படு
கன்னத்தில் வண்ணம் பிறக்குமே


நாடு விட்டு நாடு வரும்
வேதாந்தங்கள் வெள்ளை புற
யார் மனதில் கூடு கட்ட வருகிறதோ

கால் மொளச்ச சூரியன
தூள் கலப்பி சுத்துறியே
உன்னிடத்தில் எந்த நிலா ஒலி பெறுமோ


வட்டம் இடும் பட்டம் பூச்சியே
உன் வண்ணம் எல்லாம் ஒட்டிக்கொள்ள
பூவும் பூத்திருக்கு


திக்கும் இல்ல திசையும் இல்லையே
உன் வாலிபம் பறந்திட
தடயஇம் எங்கிருக்கு
Back to top Go down
 
பூப்பறிக்க நீயும் போகாதே.....................
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» எனக்கெனவே நீயும்
» நீயும் தலைவனாகலாம் ....
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» “இயற்கையை நீ அழித்தால் இயற்கையோடு நீயும் அழிவாய்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 21. "நீயும் ஒரு தாயா?"

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: TAMIL SONGS-
Jump to: