BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகீரை முட்டை பொரியல் Button10

 

 கீரை முட்டை பொரியல்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

கீரை முட்டை பொரியல் Empty
PostSubject: கீரை முட்டை பொரியல்   கீரை முட்டை பொரியல் Icon_minitimeSat Mar 27, 2010 2:14 pm

தேவையான பொருட்கள்

* கீரை - 1 கட்டு,
* முட்டை - 2,
* சின்ன வெங்காயம் - 6,
* காய்ந்த மிளகாய் - 4,
* கடுகு - 1/2 தேக்கரண்டி,
* சர்க்கரை - 1/2 தேக்கரண்டி,
* உப்பு - தேவையான அளவு,
* எண்ணெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை

* கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், சுத்தம் செய்த கீரை, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
* ஒரு கை தண்ணீர் தெளித்து, மூடி வைக்கவும்.
* கீரை வெந்தவுடன், முட்டைகளை உடைத்து, ஊற்றி நன்கு கிளறவும்.
* முட்டை நன்கு வெந்து, தேங்காய் துருவல் போலானதும் சர்க்கரை தூவி இறக்கவும்.
Back to top Go down
 
கீரை முட்டை பொரியல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» முருங்கைக்கீரை முட்டை பொரியல்
» ப்ரோக்கலி கேரட் பொரியல்
» கீமா வெந்தய கீரை
» முட்டை பக்கோடா
» மிளகாய் பஜ்ஜி (Only Vege.)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: