BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை? Button10

 

 இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை?

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை? Empty
PostSubject: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை?   இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை? Icon_minitimeSun Mar 28, 2010 4:42 am

இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
ம்ம்… இருவர் என்பது இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை..
பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
ஆ..ஆ..ஆ..பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
பாதி பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்
…. இரவுக்கும் பகலுக்கும் …
ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
ஆ,,ஆ,,ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
தவிப்பதென்பது கவிதையின் விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப்போவது மஞ்சம்
ம்ம்..ம்ம்..கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப்போவது மஞ்சம்
…. இரவுக்கும் பகலுக்கும் …
Back to top Go down
 
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன?
» உன் வேலை உன் கையில்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» ஊனமுற்றோருக்கான வேலை வாய்ப்பகம்
»  ~~ Tamil Story ~~ வேலை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: TAMIL SONGS-
Jump to: