BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபுதுமை பெண்  -------------------- Button10

 

 புதுமை பெண் --------------------

Go down 
3 posters
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

புதுமை பெண்  -------------------- Empty
PostSubject: புதுமை பெண் --------------------   புதுமை பெண்  -------------------- Icon_minitimeSun Mar 28, 2010 4:58 am

மின்னியல் ஒளி பெற்று
பொன்வண்ணம் நாடிச் செல்லும்
பெண்ணொன்றுகோபம் கொண்டு
கண் வண்ணம் கரையும் மட்டும்
கலங்கிய முகத்தை துடைத்து
ஓங்கிய கோபம் ஆங்காரமாக
தடுத்த தந்தையை ஒதுக்கி
மாதவம் கொண்டு மகளைபெற்ற
மங்கை நல்லாள் மனமும் நோக
வேங்கை போல் வெளிச்சேன்றாள்

பெண்ணவள் மனம் மகிழ
பெற்றவர் செய்துவந்தார்
கண்னவள் கருதியதெல்லாம்
கடமையாய் செய்து வந்தார்

வண்ண மயில் தோகை வேண்டும்
வண்ணங்கள் கொண்ட கூந்தல்
பெண்ணிவள் தோள்கள் புரள

தன்கண்கள் இரண்டு கண்டு
கயல்கள் என்று கொண்டு
வயல் பறவை தின்று விட்டால்!
அந்த கயல்கள் காத்து நிற்க
கரும் கண்ணாடி அணிந்து கொள்வாள்

கை கொண்ட விரல்கள் கொள்ள
கலை கொண்ட மொழிகள் கற்று
கவிதையாய் வளர்ந்து நின்றாள்

பெண்கள் பேதை என்போர்
பேதை போல் ஒதுங்கி நிற்பார்
பெண்ணிவள் கண்டு விட்டாள்

கல்வியில் குறை இல்லை
கற்பதும் வெறுக்கவில்லை
கல்லூரி கசக்குது என்றாள்

பள்ளிகள் சொல்லவில்லை
படித்தோர் அறிந்தது இல்லை
ஆண் பெண் பேசிக்கொண்டால்
பிழை என்று கொள்ளச் சொல்லி

பெற்றவர் சொல்லி நின்றார்
கண்டிப்பு தேவை என்றே
அங்கு
ஆடவர் தொல்லை இல்லை
பெண்ணிடம் பேசினாலே - அவர்க்கு
படிப்பு இல்லை

கண்ணே நீ அங்கு படித்தால்
எமக்கு பயமும் இல்லை
உன் நிலை எண்ணி நாங்கள்
யோசிக்க தேவை இல்லை

கண்டிக்க குழந்தை அல்ல
கண்டிப்பாய் சொல்லி விட்டாள்

மனிதர்களை தினம் பார்த்தும்
மனதுகளை நம்பாமல்
பேசுவது குற்றம் என்றால்

பெண்ணுக்கும் ஆணுக்கும்
தனித்தனி உலகுபடைத்து
தனித் தனியே வாழ்ந்திடலாம்

வானை ஆராய
பெண் செல்லும் உலகில்
அருகு அமரும்
மனிதனிடம் பேச
தடை சொல்லும் கல்லூரி
சிறை என்று சினந்தால்
பாரதி கண்ட புதுமை பெண்
Back to top Go down
saif hammel

saif hammel


Posts : 250
Points : 736
Join date : 2010-03-13
Age : 38
Location : goa vasako

புதுமை பெண்  -------------------- Empty
PostSubject: AMAVA ATHA MATHURE ERU KANKAL AKKAOI   புதுமை பெண்  -------------------- Icon_minitimeMon Mar 29, 2010 5:26 am

புதுமை பெண் -------------------- EPTE ORU PANU ENKU THARENJU NETHAN ERUKA POLA ...... erunthalum super lol! affraid
Back to top Go down
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

புதுமை பெண்  -------------------- Empty
PostSubject: புரட்சிப் பெண் பாத்திமா   புதுமை பெண்  -------------------- Icon_minitimeMon Mar 29, 2010 6:15 am

அன்புள்ள தம்பி SAIF,

தயவு செய்து அன்னைத் தமிழை உன்னுடைய தங்லீஸ் மூலம் கொலை பன்னாதே!. நீ மேலே எழுதியதை நீயே ஒரு முறை படித்துப்பார்.

"புதுமை பெண் -------------------- EPTE ORU PANU ENKU THARENJU NETHAN ERUKA POLA ...... erunthalum super: "

இதுக்கு விளக்கம் அளித்துவிட்டுதான் அடுத்த விமர்சனத்திற்கு தயாராக வேண்டும். Very Happy

- ப்ரியமுடன்
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

புதுமை பெண்  -------------------- Empty
PostSubject: salaam priyamudan anna   புதுமை பெண்  -------------------- Icon_minitimeMon Mar 29, 2010 7:17 am

NE TYPE SAIUM PODU KONJAM PAARTHU SAI.

NEEUM KOLAI SAIYAATHE.

"மூலம் கொலை பன்னாதே!. நீ மேலே எழுதியதை நீயே ஒரு முறை படித்துப்பார்".
----------

KIKIKIKIKI

NAANGALUM KANDU PIDITHUDAMLA lol! lol! lol!
Back to top Go down
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

புதுமை பெண்  -------------------- Empty
PostSubject: Re: புதுமை பெண் --------------------   புதுமை பெண்  -------------------- Icon_minitimeMon Mar 29, 2010 8:46 am

தங்கை பாத்திமாவுக்கு கண்ணில் ஏதோ பிரச்சனை போலும்...

(வந்தமா...க்காபி & பேஸ்ட் பன்னினோமா போனமானு இரு)

- ப்ரியமுடன்
Back to top Go down
Sponsored content





புதுமை பெண்  -------------------- Empty
PostSubject: Re: புதுமை பெண் --------------------   புதுமை பெண்  -------------------- Icon_minitime

Back to top Go down
 
புதுமை பெண் --------------------
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ***பெண்***
» பெண்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» ஆண் பெண் நட்பு....
» ~~புதுமைப் பெண்~~

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: