BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபடித்ததில் பிடித்தது.. Button10

 

 படித்ததில் பிடித்தது..

Go down 
AuthorMessage
Chennai Frnd




Posts : 25
Points : 75
Join date : 2010-03-10
Age : 41
Location : Chennai

படித்ததில் பிடித்தது.. Empty
PostSubject: படித்ததில் பிடித்தது..   படித்ததில் பிடித்தது.. Icon_minitimeTue Mar 30, 2010 5:02 pm


புரியாதவைகளில் புதைந்து போயிருந்தேன்
முட்டி மோதி போராடி புரிந்துக்கொள்ள
முயற்சித்தபோது
புரிதலின் ஆரம்பமே
கபடமற்ற உள்ளத்தை இழப்பது
என்பது புரிந்தது
முயற்சியை தொடர்வதா வேண்டாமா
என்ற சிந்தனையில்
நாட்கள் மட்டும் தொடர்கின்றன
விந்தையான உலகமிது
முட்டாளுக்கும் அப்பாவிக்கும்
மயிரிழை வேறுபாடு காட்டி
என்னை மாயையில்
ஆழ்த்துகிறது
Back to top Go down
 
படித்ததில் பிடித்தது..
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» [b]படித்ததில் பிடித்தது....!!! [/b]
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது - 9
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது - 17

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: