BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதமிழன் கனவு காசி ஆனந்தன் Button10

 

 தமிழன் கனவு காசி ஆனந்தன்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

தமிழன் கனவு காசி ஆனந்தன் Empty
PostSubject: தமிழன் கனவு காசி ஆனந்தன்   தமிழன் கனவு காசி ஆனந்தன் Icon_minitimeThu Apr 01, 2010 12:56 am

பூவிரியும் போதினிலே
வண்டினங்கள் கவிபொழியும்!

தாவிவிழும் மலையருவி
கவிபொழியும்! சோலைதொறும்

கூவிநின்று பூங்குயில்கள்
கவிபொழியும் தமிழ்நாட்டில்...

கோவிலிலே மணியொலியும்
கவிபொழியும்.... போதாதோ?

ஆவியொன்று தந்தெனையும்
அருந்தமிழில் கவிபொழிய

மேவியவன் திருநோக்கம்
மிகவுணர்ந்து நானொருவன்

நாவினிக்க நெஞ்சினிக்க
என்னுடையான் அடிநயந்து

மாவிளக்கின் ஒளியேற்றி
மலர்சொரிந்து கவிபொழிவேன்!
Back to top Go down
http://wwww.myacn.eu
 
தமிழன் கனவு காசி ஆனந்தன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கூனுமா தமிழன் வீரம்? காசி ஆனந்தன்
» ஏடு படைப்போம்! காசி ஆனந்தன்
» வேறு காசி ஆனந்தன்
» அறப்போர் காசி ஆனந்தன்
» உணர்ச்சி காசி ஆனந்தன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: