BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநேர்மை வளையுது பாரதிதாசன் Button10

 

 நேர்மை வளையுது பாரதிதாசன்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

நேர்மை வளையுது பாரதிதாசன் Empty
PostSubject: நேர்மை வளையுது பாரதிதாசன்   நேர்மை வளையுது பாரதிதாசன் Icon_minitimeThu Apr 01, 2010 1:10 am

தொழிலாச்சு - உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு
நிழலாச்சு!
வறுமைக்கு மக்கள்நலம்
பலியாச்சு - எங்கும்
வஞ்சகர் நடமாட
வழியாச்சு!

சோகச் சுழலிலே
ஏழைச் சருகுகள்
சுற்றுதடா - கண்ணீர்
கொட்டுதடா
மோசச் செயலாலே
முன்னேற்றம் கண்டோரின்
ஆசைக்கு நீதி
இரையாகுதடா - அன்பை
அதிகார வெள்ளம்கொண்டு
போகுதடா (சோக)

பழந்துணி அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத
பண்பு உள்ளம்
இருந்தநிலை மறந்து
இழுக்கான குற்றம்தன்னைப்
புரிந்திட லாமென்று
துணியுதடா - நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா
Back to top Go down
http://wwww.myacn.eu
 
நேர்மை வளையுது பாரதிதாசன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள் { அழகின் சிரிப்பு }
» பாரதிதாசன் ஆத்திசூடி
» புது நாளினை எண்ணி உழைப்போம் பாரதிதாசன்
» தமிழியக்கம் - வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு! பாரதிதாசன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: