BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஎன் ஆசைகள் வீண்தானா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Button10

 

 என் ஆசைகள் வீண்தானா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

என் ஆசைகள் வீண்தானா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Empty
PostSubject: என் ஆசைகள் வீண்தானா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்   என் ஆசைகள் வீண்தானா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Icon_minitimeThu Apr 01, 2010 1:16 am

கண்ணாடிப் பாத்திரத்தில்
கல்லேறுபட்டது போல் --- என்
எண்ணமெனும் தேன்கலசம்
உண்ணாமல் உடைந்திடுமா? --- இன்பக்
காவியம் பொய்தானா? --- கொண்ட
காதலும் பொய்தானா? --- என்
ஆசைகள் வீண்தானா? --- இனி
அமைதியும் காண்பேனா? (இன்ப)

இது
காலத்தின் செயல்தானா? --- சுகம்
கானல் நீர் தானா?
மன நம்பிக்கை வீண்தானா? --- நான்
வெம்பிய காய்தானா? (இன்ப)

இருள் மூடிய வான்போலே
கரை ஏறிய மீன்போலே
துயர்மீறிடும் நிலையாலே
படும் வேதனை தீராதோ? --- ஒரு
பாதையும் தோணாதோ? (இன்ப)
Back to top Go down
http://wwww.myacn.eu
 
என் ஆசைகள் வீண்தானா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சோகக் கதை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» அமர காவியம் பாடுதே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» வீடு நோக்கி ஓடிவந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» காதலுக்கு நாலு கண்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» இன்பம் என்றோர் உலகம் தோன்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: