BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவீடு நோக்கி ஓடிவந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Button10

 

 வீடு நோக்கி ஓடிவந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

வீடு நோக்கி ஓடிவந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Empty
PostSubject: வீடு நோக்கி ஓடிவந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்   வீடு நோக்கி ஓடிவந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Icon_minitimeThu Apr 01, 2010 1:18 am

வீடு நோக்கி ஓடிவந்த என்னையே
நாடி நிற்குதே அனேக நன்மையே உண்மையே (வீடு)

இனி -
காடு மேடு சொந்தம்
காணும் யாவும் சொந்தம்
கூடுமில்லை குஞ்சுமில்லை
என்ன ஆனந்தம்!
இரு காலிருந்தும் கையிருந்தும்
பாரிலே
ஒரு வாலுமில்லை தலையுமில்லை
வாழ்விலே; (வீடு)

இனிக் காற்று மழையிலின்பம்
கல்லு முள்ளிலின்பம்
பூட்டுமில்லை கதவுமில்லை
எந்தன் வீட்டுக்கே
நான் எண்ணிஎண்ணி கதறியென்ன
உலகிலே
ஒரு இனிப்புமில்லை கசப்புமில்லை
முடிவிலே! (வீடு)
Back to top Go down
http://wwww.myacn.eu
 
வீடு நோக்கி ஓடிவந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சோகக் கதை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» என் ஆசைகள் வீண்தானா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» அமர காவியம் பாடுதே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» காதலுக்கு நாலு கண்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» இன்பம் என்றோர் உலகம் தோன்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: