BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇன்பம் என்றோர் உலகம் தோன்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Button10

 

 இன்பம் என்றோர் உலகம் தோன்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

இன்பம் என்றோர் உலகம் தோன்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Empty
PostSubject: இன்பம் என்றோர் உலகம் தோன்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்   இன்பம் என்றோர் உலகம் தோன்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Icon_minitimeThu Apr 01, 2010 1:19 am

நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இதுதானோ? - எதிர்
பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்
பாடம் இது தானோ? (நீ கேட்ட)

பேசிப் பேசிப் பலநாள் பேசி
நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே
ஆசைக் கனியாய் ஆகும் போது
அன்பை இழந்தால் லாபம் ஏது? (நீ கேட்ட)

துன்ப நரகில் சுழலும் உலகம்
துண்டு துண்டாய் உடைந்து அதிலே
இன்ப மென்றோர் உலகம் தோன்றி
ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ? (நீ கேட்ட)
Back to top Go down
http://wwww.myacn.eu
 
இன்பம் என்றோர் உலகம் தோன்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சோகக் கதை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» என் ஆசைகள் வீண்தானா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» அமர காவியம் பாடுதே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» வீடு நோக்கி ஓடிவந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» காதலுக்கு நாலு கண்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: