BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாதலுக்கு நாலு கண்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Button10

 

 காதலுக்கு நாலு கண்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

காதலுக்கு நாலு கண்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Empty
PostSubject: காதலுக்கு நாலு கண்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்   காதலுக்கு நாலு கண்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Icon_minitimeThu Apr 01, 2010 1:19 am

கல்லால் இதயம் வைத்து
கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்குக்
காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக்
கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை - உலகம்
நடமாட விட்டதடா!

காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை!

நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பேதைப்பெண்கள் இதைப்
பெரும்பாலும் உணர்வதில்லை
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைப் பேயென்பார்
மற்றவளைத் தாயென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர் இதை
கடைசிவரை அறிவதில்லை!
Back to top Go down
http://wwww.myacn.eu
 
காதலுக்கு நாலு கண்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சோகக் கதை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» அமர காவியம் பாடுதே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» என் ஆசைகள் வீண்தானா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» வீடு நோக்கி ஓடிவந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» இன்பம் என்றோர் உலகம் தோன்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: