BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅன்பே..வா..அருகிலே Button10

 

 அன்பே..வா..அருகிலே

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

அன்பே..வா..அருகிலே Empty
PostSubject: அன்பே..வா..அருகிலே   அன்பே..வா..அருகிலே Icon_minitimeThu Apr 01, 2010 1:25 pm

உன் இதயத்தில் நானும்
என் இதயத்தில் நீயும்

உறவுக்கு விடை தேடாமல்
எனக்கு ஒன்று என்றால்
உன்னையறியாமல் நீ...தவித்து..
உனக்கு ஒன்று என்றால் நான்
தவித்து

அன்பை மற்றும் பகிர்ந்து
இறுதிவரை பிரியாதிருந்து
ஒருவரை ஒருவர் மறவாதிருந்து.
இருவரும் ஒன்றாக வாழ்வோமா...?

நீ..இருப்பதும் நான் இருப்பதும்
வெகு தூரமானாலும்
உன்னை என் விழகள் பாராமல்
போனாலும்.
உன் இதயத்தில் என் விழிகள்
மறையாதிருக்குமா::::
இல்லை..
அன்பே..வா..அருகிலே...
அதுவும் முடியாதென்றால்
உன்னை நான் மறவேன்...
என்னை நீ..மறவாதிரு.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
அன்பே..வா..அருகிலே
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வா.... வா.... அன்பே
» ~~என் அன்பே...~~
» அன்பே உன்னால் மனம்..............
» அன்பே காதல் எங்கே ?
» அன்பே எனக்கொரு வரம் வேண்டும்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: