BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகொஞ்சம் சிரிப்பு Button10

 

 கொஞ்சம் சிரிப்பு

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

கொஞ்சம் சிரிப்பு Empty
PostSubject: கொஞ்சம் சிரிப்பு   கொஞ்சம் சிரிப்பு Icon_minitimeSat Apr 03, 2010 12:59 pm

1. வாழ மரம் தார் போடும் ! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ??

2. செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா செல்-a அனுப்ப முடியாது

3. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …

4. ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது

5. நீங்க என்ன தான் தீனீ போட்டு கோழி வளர்த்தாலும் அது முட்ட தான் போடும் 100/100 எல்லாம் போடாது

6. பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! !

7. என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதல Thank You சொல்ல முடியாது !!! !!!!! இதுதான் வாழ்க்கை
Back to top Go down
http://wwww.myacn.eu
 
கொஞ்சம் சிரிப்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சிரிப்பு மாமு சிரிப்பு!
» சிரிப்பு மாமு சிரிப்பு-02
» சிரிப்பு மாமு சிரிப்பு-03
» கொஞ்சம் அறுக்கிறீர்களா?
» இது சொர்க்கத்தின் சிரிப்பு விழா (1)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: