julia
Posts : 14 Points : 36 Join date : 2010-03-25
| Subject: இன்று ஒரு தகவல் Sat Apr 10, 2010 10:02 am | |
| இலட்சியம் மட்டும் உயர்ந்ததாக இருக்க கூடாது ,அதனை சென்றடையும் வழி முறைகளும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் . | |
|
ANAND Administrator
Posts : 631 Points : 1803 Join date : 2010-03-11 Age : 41
| Subject: Re: இன்று ஒரு தகவல் Sat Apr 10, 2010 10:12 am | |
| மிகவும் பயனுள்ள தகவல் , மற்றும் சிந்திக்க வேண்டிய விஷயம் , மிகவும் நன்றாக உள்ளது , இசை பணியுடன் உங்கள் எழுத்து பணியும் தொடரட்டும் , பாராட்டுக்கள் ,
அன்புடன் ஆனந்த்
Last edited by ANAND on Sun Apr 11, 2010 2:54 am; edited 1 time in total | |
|
Priyamudan
Posts : 227 Points : 490 Join date : 2010-03-14
| Subject: Re: இன்று ஒரு தகவல் Sat Apr 10, 2010 11:56 am | |
| நன்றி திருமதி. ஜூலியா அவர்களே!.. உங்களது பயனுள்ள (இன்று ஒரு) தகவலுக்கு,
நமது லட்சியங்களை சிலர் அலட்சியம் செய்யும் போது அது சென்றடையும் பாதை சில நேரம் மாறுவதுண்டு.
- ப்ரியமுடன் | |
|
Admin Administrator
Posts : 232 Points : 638 Join date : 2010-02-25 Age : 44
| Subject: பயனுள்ள, சிந்திக்க வேண்டிய வார்த்தைகள் Sat Apr 10, 2010 11:50 pm | |
| எனது அருமை சகோதரி ஜூலியா. உங்களின் இன்றைய பதிப்பு மிகவும் பயனுள்ள, சிந்திக்க வேண்டிய வார்த்தைகள் தொடருங்கள் உங்களின் "இன்று ஒரு தகவல்" பகுதியை. மிக்க நன்றி | |
|
Sponsored content
| Subject: Re: இன்று ஒரு தகவல் | |
| |
|