BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Button10

 

 நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்

Go down 
3 posters
AuthorMessage
madurai

madurai


Posts : 35
Points : 100
Join date : 2010-04-24

நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Empty
PostSubject: நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்   நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Icon_minitimeThu May 06, 2010 10:02 pm

வானம் பொழிகிறது; பூமி விளைகிறது;
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு உன் செல்லை;
போடு அதைக் கீழே;
எடு ஒரு கல்லை;
கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை.
Back to top Go down
Admin
Administrator
Administrator
Admin


Posts : 232
Points : 638
Join date : 2010-02-25
Age : 44

நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Empty
PostSubject: Re: நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்   நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Icon_minitimeSat May 08, 2010 1:22 pm

Laughing Laughing Laughing Laughing very nice.. keep it up
Back to top Go down
http://www.besttamilchat.com
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Empty
PostSubject: KALAKKAL ANNOOI...................:lol!:   நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Icon_minitimeSat May 08, 2010 3:52 pm

WOW WOW.................SUPER MADURAI ANNA.................................

Very Happy Very Happy Very Happy Very Happy


EPPADI YELLAM PESA KOODA UNNAAL MUDIUMA? Shocked Shocked Shocked


VALARATTUM UN PANI..............

PAARTHU PARAVASAM ADAIYATTUM YEM VIZLI flower flower flower lol! lol! lol! lol! lol! lol! lol! lol!
Back to top Go down
madurai

madurai


Posts : 35
Points : 100
Join date : 2010-04-24

நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Empty
PostSubject: Re: நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்   நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Icon_minitimeSat May 08, 2010 10:39 pm

THANKS FATHIMA UNGA ANNAN ILLAMA ATHAN KONJAMA IPPADI Very Happy Very Happy Very Happy Very Happy Very Happy Very Happy cheers cheers cheers NANDRI NADRI lol! flower flower flower
Back to top Go down
madurai

madurai


Posts : 35
Points : 100
Join date : 2010-04-24

நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Empty
PostSubject: Re: நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்   நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Icon_minitimeSat May 08, 2010 10:41 pm

THANKS DUBAISURYA flower flower flower flower
Back to top Go down
Sponsored content





நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Empty
PostSubject: Re: நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்   நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன் Icon_minitime

Back to top Go down
 
நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» *~*நவீன அதிசயம்*~*
» உலகமயம் உருவாக்கிய நவீன சாமியார்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: