BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதினம் ஒரு திருக்குறள் Button10

 

 தினம் ஒரு திருக்குறள்

Go down 
AuthorMessage
madurai

madurai


Posts : 35
Points : 100
Join date : 2010-04-24

தினம் ஒரு திருக்குறள் Empty
PostSubject: தினம் ஒரு திருக்குறள்   தினம் ஒரு திருக்குறள் Icon_minitimeSun May 16, 2010 1:35 pm

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கலைஞர் உரை:

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
மு.வ உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது
Back to top Go down
 
தினம் ஒரு திருக்குறள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தினம் ஒரு திருக்குறள்
» தினம் ஒரு பொன்மொழி
» தினம் ஒரு பொன்மொழி
» தினம் ஒரு பொன்மொழி
» தினம் ஒரு பொன்மொழி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: