BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதினம் ஒரு திருக்குறள் Button10

 

 தினம் ஒரு திருக்குறள்

Go down 
AuthorMessage
madurai

madurai


Posts : 35
Points : 100
Join date : 2010-04-24

தினம் ஒரு திருக்குறள் Empty
PostSubject: தினம் ஒரு திருக்குறள்   தினம் ஒரு திருக்குறள் Icon_minitimeMon May 17, 2010 7:11 am

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


கலைஞர் உரை:தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.


மு.வ உரை:தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
:

சாலமன் பாப்பையா உரைதூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன
Back to top Go down
 
தினம் ஒரு திருக்குறள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தினம் ஒரு திருக்குறள்
» தினம் ஒரு பொன்மொழி
» தினம் ஒரு பொன்மொழி
» தினம் ஒரு பொன்மொழி
» தினம் ஒரு பொன்மொழி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: