BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதமிழ் இலக்கியவரலாறு Button10

 

 தமிழ் இலக்கியவரலாறு

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

தமிழ் இலக்கியவரலாறு Empty
PostSubject: தமிழ் இலக்கியவரலாறு   தமிழ் இலக்கியவரலாறு Icon_minitimeSun Mar 14, 2010 3:43 pm

மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.



பழங்காலம்


1.சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
2.நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)



இடைக்காலம்

1. பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
2. காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
3. உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500]
4. புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
5. புராணங்கள், தலபுராணங்கள்
6. இஸ்லாமிய தமிழ் இலக்கியம


இக்காலம்


1. பத்தொன்பதாம் நூற்றாண்டு
2. கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
3. புதினம்



இருபதாம் நூற்றாண்டு


1. கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை, ஆராய்ச்சிக் கட்டுரை



இருபத்தோராம் நூற்றாண்டு


1. அறிவியல் தமிழ், கணினித் தமிழ்
Back to top Go down
 
தமிழ் இலக்கியவரலாறு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்
» செந்தமிழும் சிறு ஆய்வும்
» தமிழ் கவிதைகள்
» தமிழ் மருத்துவ நூல்களின் வகை
» A T M ( அழகிய தமிழ் மாட்டுகாரன் )

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: