BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Button10

 

 அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?

Go down 
AuthorMessage
saif hammel

saif hammel


Posts : 250
Points : 736
Join date : 2010-03-13
Age : 38
Location : goa vasako

அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Empty
PostSubject: அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?   அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்? Icon_minitimeSun May 23, 2010 2:51 am

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த படங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள். மாஸ் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் விஜயின் படங்கள் சமீப காலமாக‌ எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை வேட்டைக்காரன், சுறா என அடுத்தடுத்து வெளியான படங்களை ஆர்வமுடன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி ‌திரையிட்ட தியேட்டர்கள் எல்லாம் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. அதன் விளைவு... விஜய்யின் அடுத்த படத்தில் நஷ்டத்தை ஈடுகட்டும் முயற்சியிலோ அல்லது திரையரங்க உரிமையாளர்களுக்காக ஒரு படத்தை நடித்துத் தரும் முடிவிற்கோ வர வேண்டும் என தியேட்டர்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அப்படி நடித்துக் கொடுக்காவிட்டால் விஜய் படத்துக்கு தடை போடும் முடிவிலும் இருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர். இதுசம்பந்தமாக வரும் சனிக்கிழமை (22ம்தேதி) தியேட்டர் அதிபர்கள் சென்னையில் கூடி முக்கிய முடிவெடுக்கப் போகிறார்களாம். இறங்கி வருவாரா விஜய்?!
[b][i]
Back to top Go down
 
அடுத்தடுத்து நஷ்டம்! இறங்கி வருவாரா விஜய்?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தன்னம்பிக்கை சிந்தனைகள் - பா.விஜய்
» *~*விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! - எஸ்.ஏ.சி.*~*
» விஜய் பேட்டி வீடியோ – முத்தக் காட்சி��
» யார் வலையிலும் சிக்காத சுறா நான்!-விஜய்
» ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் நடிகராகிறார்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: