BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை Button10

 

 உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை Empty
PostSubject: உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை   உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை Icon_minitimeMon May 24, 2010 12:56 am

உலகத்தில்
உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை




கோல்டன் கேற் பாலம்

கோல்டன்
கேற் பாலம் அல்லது கோல்டன் கேட் பாலம் பசிபிக் பெருங்கடலில்உள்ள சான்
பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட்சந்தியின் மீது
கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்தநீளம் 1.7
மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின்மிகப்பெரிய
தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான்பிரான்சிஸ்கோவின் சின்னமாக
விளங்கியது

வாகன வகைஃவழிகள் :- 6 வழிப்பாதை நடப்போர் மிதிவண்டிகள்
கடப்பது
:- கோல்டன் கேட்
வடிவமைப்பு :- Suspension, truss arch & truss
causeways
மொத்த நீளம் :- 8,981 feet (2,737 m)
அகலம் :- 90 feet (27
m)
உயரம் :- 746 feet (227 m)
அதிகூடிய தாவகலம் :- 4,200 feet
(1,280 m)
Opening ட்டே :- 27 மே 1937

புரூக்ளின்
பாலம்


புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய
அமெரிக்காவில் நியூ யார்க்மாநிலத்தில்உள்ள பழமையான
தொங்குபாலங்களில்ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு
ஆற்றின் மீதுமேன்ஹேட்டனில் இருந்துபுரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது
கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவேஉலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும்
இப்பாலத்தின்
கட்டுமானப்பணிகள் ஜனவரி 3 1870-ல் தொடங்கியது. பதின்மூன்றுஆண்டுகளுக்குப்
பிறகு மே 24 1883-ல் இது கட்டி முடிக்கப்பட்டது. முதல் நாள்மொத்தம் 1800
ஊர்திகளும் ௧௫150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்கடந்தனர்

வாகன
வகைஃவழிகள் :- சிற்றூர்திகள் பாதசாரிகளை துவிச்சக்கரவண்டிகள்
கடப்பது :-
கிழக்கு ஆறு
அதிகூடிய தாவகலம் :- 1,595அடிகள் 6 அங் (486.3மீ)
மொத்த
நீளம் ;- 5,989 அடிகள் (1825மீ)
அகளம் :- 85 அடிகள் (26மீ)
கீழ்மட்டம்
:- 135 அடிகள் (41மீ

இராஜிவ்காந்தி
கடற்பாலம்


வாந்திரா-வொர்லி கடற்பாலம் (Bandra-Worli
Sea Link, மராட்டி: மும்பையின்புறநகர் பாந்திராவைவொர்லியுடனும்
பின்னர்நாரிமன்முனையுடனும்இணைக்கும் மேற்கு தீவு நெடுஞ்சாலை திட்டத்தின்
முதற்கட்டமாகும். இது எட்டுவழிகள் கொண்டதாய் முன்தகைவு திண்காறை
பாதைப்பாலங்களைக் கொண்டுநடுவில்தொங்கு பாலத்துடன் அமைந்துள்ளது. 30 June
2009 அன்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி அவர்கள் இதனை
திறந்துவைத்தார்.இந்தகடற்பாலம்இ தற்போது 45-60 நிமிடங்கள் எடுக்கும்
பாந்திராமராட்டி:வாந்திரா)-வொர்லி பயண நேரத்தை 07-08 நிமிடங்களாக்கும்
எனஎதிர்பார்க்கப்படுகிறது

அதிகாரபூர்வ பெயர் :- இராஜிவ்காந்தி
கடற்பாலம்
வாகன வகை வழிகள் :- சிற்றுந்து 8 வழிகள்; பேருந்துகள் 2
வழிகள்
கடப்பது :- மாகிம் விரிகுடா
இடம் :- மும்பை
வடிவமைப்பு
:-கம்பிப் பிணைப்பு தொங்குபாலம்
மொத்த நீளம் :- 5.6 கிமீ



உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை Icon_study உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை Icon_study உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை Icon_study உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை Icon_study உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை Icon_study உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை Icon_study உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை Icon_study உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை Icon_study உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை Icon_study
Back to top Go down
http://wwww.myacn.eu
 
உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» "உலகத்தில் நடக்கும் எல்லாம் வேடிக்கை தான்... உனக்கு அது நேரும் வரை"
» உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு
» தமிழர்களிடையே உள்ள குழப்பமும்
» Beauty Tips - அழகுக் கேள்விகள்
» ~~ நம்முடன் உள்ள முதியோர்களை நினைவில் கொள்ளுங்கள்~~

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: