BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஎன் உயிர்... (தோழி) Button10

 

 என் உயிர்... (தோழி)

Go down 
3 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

என் உயிர்... (தோழி) Empty
PostSubject: என் உயிர்... (தோழி)   என் உயிர்... (தோழி) Icon_minitimeWed May 26, 2010 6:18 pm

என்னவளே . . .
என்னை எனக்கறிவித்து,
என்னுள்ளே என்னை எழுப்பி,
எனக்கேற்றம் கொடுத்து,
என்னுள் என்னை நிலைக்கச் செய்து,
என்னை எங்கும் நிறைவாக்கி,
என் நெஞ்சைப் பஞ்சாக்கி,
என் வீழ்ச்சிகளை விதைகளாக்கி,
என் வீரத்தை விவேகமாக்கி,
என் எழுத்தை கவிதையாக்கி,
என்னுயிரை உவப்பாக்கி,
என் வாழ்வை வளமாக்கிய,
என்னவளே எப்படியடி
என் எலும்பை சுக்குநூறாக்கி,
என் நெஞ்சை இரண்டாக்கி,
என்னிலிருந்த உன்னை இடம்மாற்றி,
எம்மையும் உம்மையும் உடன்பிறப்பாக்கி,
எம் நினைவை நிர்மூலமாக்கி,
எம்மைப் பேசும் ஊமையாக்கி,
எம் வாழ்வை சிதிலமாக்கி......
. . .
.....

என் கண்ணே எப்படியடி,
என்னை இன்னும் உருக்குலையாமல் வைத்திருக்கிறாய்?
என் கண்ணே எப்படியடி
எம் முன் கலைந்த நேசத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறாய்
என்னுயிர்த் தோழியே நான்
எப்பிறப்பில் செய்த தவமடி நீ?
Back to top Go down
chinu

chinu


Posts : 49
Points : 91
Join date : 2010-05-18
Age : 34
Location : INDIA

என் உயிர்... (தோழி) Empty
PostSubject: Re: என் உயிர்... (தோழி)   என் உயிர்... (தோழி) Icon_minitimeWed May 26, 2010 6:31 pm

SO TOUCHING LUKSU

UN THOZHI ENTHA MONKEYA


என் உயிர்... (தோழி) Monkey10


என் உயிர்... (தோழி) Surpri10

BUT I DONT KNOW TAMIL

ALL BTC MEMBERS SEE THIS IS LUKS THOZHI
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

என் உயிர்... (தோழி) Empty
PostSubject: Re: என் உயிர்... (தோழி)   என் உயிர்... (தோழி) Icon_minitimeWed May 26, 2010 6:53 pm

DAI chinu.......என் உயிர்... (தோழி) Little10என் உயிர்... (தோழி) Little10...VENDAM SOLLIPUTENஎன் உயிர்... (தோழி) Expres10என் உயிர்... (தோழி) Expres10
Back to top Go down
chinu

chinu


Posts : 49
Points : 91
Join date : 2010-05-18
Age : 34
Location : INDIA

என் உயிர்... (தோழி) Empty
PostSubject: Re: என் உயிர்... (தோழி)   என் உயிர்... (தோழி) Icon_minitimeWed May 26, 2010 7:00 pm

LUKS ENEME NE ENGA POST PANALUM NA VIDAMATEN HAHAHAH



என் உயிர்... (தோழி) Bugswa11
Back to top Go down
Angel




Posts : 841
Points : 2034
Join date : 2010-05-08

என் உயிர்... (தோழி) Empty
PostSubject: super   என் உயிர்... (தோழி) Icon_minitimeWed May 26, 2010 7:06 pm

laksuu nee kovepathal nanum kovepedeven hehehhe......chinu yenna penera yen lashu baby ya unne konedevan da ,......[chinu 1 komen vedatha yelateleyum replay pode ok va deal........]

என் உயிர்... (தோழி) 01711414என் உயிர்... (தோழி) 01711414என் உயிர்... (தோழி) 01711414என் உயிர்... (தோழி) 01711414

Back to top Go down
Sponsored content





என் உயிர்... (தோழி) Empty
PostSubject: Re: என் உயிர்... (தோழி)   என் உயிர்... (தோழி) Icon_minitime

Back to top Go down
 
என் உயிர்... (தோழி)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~என் உயிர் உனக்காக தான்...~~
» உயிர் வாழ்வதே உன்னாலே
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» சிவகாமியின் சபதம்
» என் உயிர் காதலே...!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: