BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாதல் ஒரு சோதனை வெற்றியா, தோல்வியா சொல்ல முடியாது, Button10

 

 காதல் ஒரு சோதனை வெற்றியா, தோல்வியா சொல்ல முடியாது,

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

காதல் ஒரு சோதனை வெற்றியா, தோல்வியா சொல்ல முடியாது, Empty
PostSubject: காதல் ஒரு சோதனை வெற்றியா, தோல்வியா சொல்ல முடியாது,   காதல் ஒரு சோதனை வெற்றியா, தோல்வியா சொல்ல முடியாது, Icon_minitimeWed May 26, 2010 6:45 pm

காதல் ஒரு சோதனை
வெற்றியா, தோல்வியா
சொல்ல முடியாது,

காதல்
ஒரு வேதனை
நரகமா, சொர்க்கமா
உணர முடியாது,,

காதல் ஒரு
மதில் மேல் பூனை
நல்லதா, கெட்டதா
புரிய முடியாது,,,

காதல்
ஒரு நெருப்பு
தெரிந்தும் போய்-எரிந்து
போவோர் ஆயிரம் ஆயிரம்
ஏனெனில்

காதல் ஒரு போதை-பிடித்தால்
விடாது....
Back to top Go down
http://wwww.myacn.eu
 
காதல் ஒரு சோதனை வெற்றியா, தோல்வியா சொல்ல முடியாது,
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காதல் சொல்ல வந்தேன் - கவிதை
» ~~ Tamil Story ~~ கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்
» ஆகாது-முடியாது-நடக்காது
» Ajiths punch
» மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: