BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉன்னால்.... நான் Button10

 

 உன்னால்.... நான்

Go down 
AuthorMessage
Angel




Posts : 841
Points : 2034
Join date : 2010-05-08

உன்னால்.... நான் Empty
PostSubject: உன்னால்.... நான்   உன்னால்.... நான் Icon_minitimeThu May 27, 2010 10:58 am

உன்னால்.... நான் 00d90513


முகவரி இல்லாத எனக்கு முகவரி கொடுத்தவள் நீ
என் முகம் பார்க்க முன்னிற்பவள் நீ

கண்ணை கவர வண்ண புடவை அணிந்தவள் நீ
காது கேட்க கானம் பாடியவள் நீ

என் இதயத்தின் உள்ளே மெல்ல நுழைந்தவள் நீ
காதலின் உணர்வுகளை என்னுள் உணர்தியவள் நீ
உன்னால்.... நான் 025420
முதலில் நீ யார் என்று தெரியவில்லை - இப்போது
நீ இலாமல் நான் யாரென்று தெரியவில்லை

உன் கண்களை கண்டேன், கவிதை எழுதினேன்
உன் சலனம் கேட்டேன், சங்கீதம் இயற்றினேன்

உன் நிழலை தொட்டேன், என்னை மறந்தேன்
உன் கரம் பிடிதேன், எல்லாம் அடைந்தேன்.

உன்னால்.... நான் 00d90513
Back to top Go down
 
உன்னால்.... நான்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உன்னால் கவிதை...
» அன்பே உன்னால் மனம்..............
» ~~ நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்~~
» நான் ரசித்த கவிதை - 1
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: