BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநட்பு...... Button10

 

 நட்பு......

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

நட்பு...... Empty
PostSubject: நட்பு......   நட்பு...... Icon_minitimeFri May 28, 2010 8:52 pm

நட்பு ஒரு பிறப்பல்ல.
அழகிய அவதாரம்.
ஆண்டவன் வரைந்த
வரைபடம்
நட்பு.
அதி சிறந்த பரிசு
நட்பு.
நட்புக்கு நிகர்
நல்ல
நட்பே!
அழகிய மாடம் நட்பு.
தூய்மை அதன் அரண்.
மெய்யாய்
இருக்கும் வரை
மெய்க் காவல் நட்பு!
உன்னை எடை போட
உன் நட்பு
போதுமாகும்.
நம்பிக்கை நாணயம்
சேர்ந்த கலவை நட்பு.
துன்பத்தில்
சம பங்கு
நல் நட்பு.
உன் விழியில் தூசி
நட்பின் விழியில்
கண்ணீர்.
நல்ல நட்பு
நாட்பட்டே கிட்டும்.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
நட்பு......
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தமிழ் கவிதைகள்
» ~~ நட்பு ~~
» நட்பு வைரமுத்து
» நட்பு வேண்டும்
» ஆண் பெண் நட்பு....

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: