BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமெளனமும் ஒரு மொழி தான்!! Button10

 

 மெளனமும் ஒரு மொழி தான்!!

Go down 
2 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

மெளனமும் ஒரு மொழி தான்!! Empty
PostSubject: மெளனமும் ஒரு மொழி தான்!!   மெளனமும் ஒரு மொழி தான்!! Icon_minitimeSun Jun 06, 2010 8:33 am

சிறகில்லாமல் பறந்தோம்!
உலகு மொத்தமும் துறந்தோம்!

நாம் காதலின் இலக்கணம் என்றோம்!
நம் காதலில் தலைக்கணம் கொண்டோம்!

நீ இல்லாமல் செத்து போவேன் என்றோம்!
தடைகள் கடந்து திருமணம் செய்தோம்!

இன்று
என்னை உன்னால் சமாளிக்கமுடியவில்லை!
உன்னை என்னால் சமாளிக்கமுடியவில்லை!

இப்பொது தோன்றுகிறது,
முதன்முறை பார்த்த போது

பேசாமலே இருந்திருக்கலாமென்று!



இது சும்மா லுலுலாயி

மெளனமும் ஒரு மொழி தான்!! An46210மெளனமும் ஒரு மொழி தான்!! An46210மெளனமும் ஒரு மொழி தான்!! An46210மெளனமும் ஒரு மொழி தான்!! An46210
Back to top Go down
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

மெளனமும் ஒரு மொழி தான்!! Empty
PostSubject: Re: மெளனமும் ஒரு மொழி தான்!!   மெளனமும் ஒரு மொழி தான்!! Icon_minitimeSun Jun 06, 2010 8:45 am

ஹலோ மீரா ஜாஸ்மின் Laughing

இது சும்மா லுலுலாயி அல்ல..

உண்மையாகவே அருமை உமது மொளனமொழி காதல்.

வாழ்த்துக்கள் உமது கிறுக்கலுக்கு..

- ப்ரியமுடன்
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

மெளனமும் ஒரு மொழி தான்!! Empty
PostSubject: Re: மெளனமும் ஒரு மொழி தான்!!   மெளனமும் ஒரு மொழி தான்!! Icon_minitimeSun Jun 06, 2010 9:28 am

மெளனமும் ஒரு மொழி தான்!! Tமெளனமும் ஒரு மொழி தான்!! Hமெளனமும் ஒரு மொழி தான்!! Aமெளனமும் ஒரு மொழி தான்!! Nமெளனமும் ஒரு மொழி தான்!! Kமெளனமும் ஒரு மொழி தான்!! Sமெளனமும் ஒரு மொழி தான்!! 0

மெளனமும் ஒரு மொழி தான்!! Fish-j10மெளனமும் ஒரு மொழி தான்!! Fish-j10

மெளனமும் ஒரு மொழி தான்!! Mமெளனமும் ஒரு மொழி தான்!! Aமெளனமும் ஒரு மொழி தான்!! Mமெளனமும் ஒரு மொழி தான்!! Mமெளனமும் ஒரு மொழி தான்!! Oமெளனமும் ஒரு மொழி தான்!! I
Back to top Go down
Sponsored content





மெளனமும் ஒரு மொழி தான்!! Empty
PostSubject: Re: மெளனமும் ஒரு மொழி தான்!!   மெளனமும் ஒரு மொழி தான்!! Icon_minitime

Back to top Go down
 
மெளனமும் ஒரு மொழி தான்!!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» செம்மொழியான தமிழ் மொழி !!!
» நாஸா வியக்கும் சம்ஸ்கிருத மொழி!
» எனக்கெனவே நீயும்
» ~~என் உயிர் உனக்காக தான்...~~
» இதுவும் ஒரு சேவை தான்..!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: