BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~தண்டுக் கீரை~~ Button10

 

 ~~தண்டுக் கீரை~~

Go down 
AuthorMessage
Swaarasya
Administrator
Administrator
Swaarasya


Posts : 683
Points : 1718
Join date : 2010-05-08
Location : WonderLanD

~~தண்டுக் கீரை~~ Empty
PostSubject: ~~தண்டுக் கீரை~~   ~~தண்டுக் கீரை~~ Icon_minitimeMon Jun 07, 2010 5:30 am

~~தண்டுக் கீரை~~ Green_2

தண்டுக் கீரையில் நாம் பொதுவாக இரு வகைகளைப் பார்க்கிறோம். ஒன்று வெளிர் பச்சை நிறமுடையது, மற்றொன்று சிவப்பு நிறம் உடையது. இதில் சிவப்பு நிறக் கீரை சுவை மிக்கது என்று நாம் அறிவோம், அது உடல் நலத்திற்கு ஏற்றதும் கூட.

குடல் புண், அல்சர் உள்ளவர்கள் இந்தக் கீரையை ம்ச்சியலோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது.

பெண்களுக்கு மாதவிடாய் காலக் கட்டம் மிகவும் வேதனி தருவது. அதிலும் குறிப்பாக வலி நிறைந்த மாதவிடாயாக இருந்தால் சிவப்பு நிறத் தண்டுக்கீரை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது கருப்பை கோளாருகளுக்கும் இந்த வகைக் கீரை நல்லது.

த்ண்டுக்கீரை வகைகளில் இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சி அளிப்பது. இதனால் மூல நோய் உள்ளவர்கள் இதனை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.


~~தண்டுக் கீரை~~ PH2006092700726
Back to top Go down
 
~~தண்டுக் கீரை~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கீமா வெந்தய கீரை
» கீரை முட்டை பொரியல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: