BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபிடித்த கண்ணதாசன் பாடல் வரிகள் Button10

 

 பிடித்த கண்ணதாசன் பாடல் வரிகள்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

பிடித்த கண்ணதாசன் பாடல் வரிகள் Empty
PostSubject: பிடித்த கண்ணதாசன் பாடல் வரிகள்   பிடித்த கண்ணதாசன் பாடல் வரிகள் Icon_minitimeMon Mar 15, 2010 5:16 am

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே



[....]

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா…

[....]




2]


நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை

உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை

என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்

[....]
Back to top Go down
 
பிடித்த கண்ணதாசன் பாடல் வரிகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காளிதாசன் கண்ணதாசன்
» கண்ணதாசன் கவிதைகள்
» எனக்கு பிடித்த பாடல்கள்
» பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்
» படித்ததில் பதிந்த வரிகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: TAMIL SONGS-
Jump to: