BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகனாக் கண்டேன் Button10

 

 கனாக் கண்டேன்

Go down 
2 posters
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கனாக் கண்டேன் Empty
PostSubject: கனாக் கண்டேன்   கனாக் கண்டேன் Icon_minitimeThu Jun 10, 2010 3:00 pm

கனாக் கண்டேன் Rose_b11


நான் கனாக் கண்டேன்
அர்த்தமற்ற நாழிகைகளில்
அர்த்த(முள்ள)மற்ற
கனவுகளை கண்டேன்.


சிலவேளை பேயாகவும்
சிலவேளை உருப்பெருத்த
கண்களையுடையதாகவும்
- விலங்காகவும்
கனா கண்டேன்.

சில சமயம் நொண்டியாகவும்
சில சமயம் தேவதையாகவும்
பல சமயங்களில்- பன்றியாகவும்
கனா கண்டேன்.


கனவுகளின் பின்னணியில்
சிவப்பு,மஞ்சள் வர்ணக்கலவையும்
பற்பல சமயங்களில்- கை விலங்கையும்
கண்டதுண்டு நான்.


அம்மாவிடம் கேட்டேன் - இதைப் பற்றி
" உனக்கு விரைவில்
திருமணம்" என்றாள்
.



கனாக் கண்டேன் Hearts11


அன்பு நெஞ்சங்களுக்கு அறிவிப்பது,இது என் சொந்த கவிதை.முதன்முதலில் தமிழில் தட்டச்சு செய்து besttamilchat.com ஊடாக தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.




கனாக் கண்டேன் Angel10
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

கனாக் கண்டேன் Empty
PostSubject: Re: கனாக் கண்டேன்   கனாக் கண்டேன் Icon_minitimeThu Jun 10, 2010 4:01 pm

அக்கா தங்களின் கவிதை மிகவும் அருமையாக உள்ளது.தங்களின் படைப்புகள் இனிவரும் காலகளிலும் தொடர என் உள்ளமார்த
வாழ்த்துக்கள்,தங்களின் சேவை பெஸ்ட் தமிழ் சாட்கு தேவை.


கனாக் கண்டேன் Gflowers69கனாக் கண்டேன் Gflowers69


எப்படிக்கு தங்களின் அன்புத் தங்கை,


ஓவியா செல்வராஜ்
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கனாக் கண்டேன் Empty
PostSubject: ஒவ்வொரு முறையும்   கனாக் கண்டேன் Icon_minitimeMon Jun 14, 2010 2:00 pm

ஒவ்வொரு முறையும்

நீ கூறும்

காரணங்களின்

நிமித்தம் என்

காதல் தினம் தினம்

செத்துப் - பிறக்கின்றது.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கனாக் கண்டேன் Empty
PostSubject: முடிவு   கனாக் கண்டேன் Icon_minitimeMon Jun 14, 2010 2:16 pm


அன்று
******



வந்தார்கள்;

கூடினார்கள்;

பேசினார்கள்;

ஏசினார்கள்;

அழுதார்கள்.



நேற்று
*******



வந்தார்கள்;

கூடினார்கள்;

ஆடித்தார்கள்;

ஏசினார்கள்;

சாபம் விட்டார்கள்.



இன்று
**** *


வந்தார்கள்;


ஏசிக்கொண்டே

அழுதார்கள்.

கண்ணீருடன் முடிவைச்

சொல்லி,

சந்தோசத்துடன்

கலைந்து சென்றார்கள்
.
Back to top Go down
Sponsored content





கனாக் கண்டேன் Empty
PostSubject: Re: கனாக் கண்டேன்   கனாக் கண்டேன் Icon_minitime

Back to top Go down
 
கனாக் கண்டேன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஒரு தேவதயை கண்டேன்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: