BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Button10

 

 கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது

Go down 
AuthorMessage
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Empty
PostSubject: கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது   கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Icon_minitimeSun Jun 13, 2010 9:09 am

அமெரிக்கர்கள், முத்திரைகளை தயாரித்து அதனை விற்பனைக்கு விடலாம் என அண்மையில் அமரிக்க தபால் சேவை அண்மையில் தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.இதன்படி அமெரிக்காவை தளமாகக்கொண்ட ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு முதல்தர தபால் முத்திரைகளை வெளியிடவுள்ளது.

0.44 டொலர்கள் பெறுமதியில் இந்த முத்திரை வெளியிடப்படவுள்ளது.

இந்தநிலையில், இந்த சந்தர்ப்பத்தை அழிவுக்குள் இருந்து துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்காக பயன்படுத்தி அவர்களுக்கு தமது மரியாதையை வெளிப்படுத்தவேண்டும் என தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் துன்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழர்களின் நிலையை அமெரிக்காவின் சாதாரண பொதுமகனுக்கும் தெரியப்படுத்துவதே தமது நோக்கம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த முத்திரைகளை வெளியிடு;ம் முன்னர், அதன் வடிவமைப்புக்கு அமெரிக்க தபால் சேவை அங்கீகாரத்தை வழங்கவேண்டும்.

இந்தநிலையில் ஏனைய நாடுகளில் உள்ள தமிழர்கள், தமிழர் போராட்டத்திற்கான சின்னத்தை அச்சிட்டு வெளியிடுமாறு ஒபாமாவுக்கான அமைப்பை கேட்டுள்ளனர்.

அத்துடன், இந்த முத்திரைகளை தமது இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது USTamilStamp_01


Last edited by J A N U on Sun Jun 13, 2010 9:34 am; edited 1 time in total
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Empty
PostSubject: தமிழ்ழ தேசிய பூ கார்திகை பூ   கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Icon_minitimeSun Jun 13, 2010 9:19 am

கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது TELily_1
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Empty
PostSubject: தமிழ்ழ தேசிய பூ கார்திகை பூ-1   கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Icon_minitimeSun Jun 13, 2010 9:22 am

கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது TELily_3
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Empty
PostSubject: தமிழ்ழ தேசிய பூ கார்திகை பூ-2   கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Icon_minitimeSun Jun 13, 2010 9:24 am

கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது TELily_6
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Empty
PostSubject: Karthigaipoo declared as National flower of Eelam Tamils   கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Icon_minitimeSun Jun 13, 2010 9:28 am

Karthigaipoo declared as National flower of Eelam Tamils




"Karthigaipoo" or Gloriosa Lily (Botanical name - Liliaceae Glory lily or Gloriosa superba), which has the spectrum of colors contained in the Tamil Eelam national flag and which in November, the month of Heroes day celebrations, ubiquitously spreads, sprouts new shoots and blooms throughout the NorthEast, has been proclaimed the official national flower of Eelam Tamils. Reliable sources from Vanni said that the Karthigaipoo was designated as Tamil Eelam National flower by the LTTE administration during the Great Heros rememberence week in November
Back to top Go down
Sponsored content





கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Empty
PostSubject: Re: கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது   கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது Icon_minitime

Back to top Go down
 
கார்திகை பூ அமெரிக்காவில் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளது
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அமெரிக்காவில் தொடரும் பொருளாதார சீர்குலைவு- 5 மாதங்களில் 73 வங்கிகள் திவால்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Break News-
Jump to: