BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநட்பு கவிதை Button10

 

 நட்பு கவிதை

Go down 
3 posters
AuthorMessage
KUTTY_MA

KUTTY_MA


Posts : 40
Points : 105
Join date : 2010-03-14
Age : 36
Location : srilanka

நட்பு கவிதை Empty
PostSubject: நட்பு கவிதை   நட்பு கவிதை Icon_minitimeMon Mar 15, 2010 5:52 am

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது
Back to top Go down
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

நட்பு கவிதை Empty
PostSubject: நட்பே சிறந்தது   நட்பு கவிதை Icon_minitimeMon Mar 15, 2010 1:22 pm

சகோதரி குட்டிமா

லவ் என்பது இன்கமிங் கால்போல,அது வரும்போது அட்டென்ட் பண்ணனும்,இல்லை என்றால் போய்விடும் ............ .........
நட்பு என்பது மிஸ்டு கால்போல, அது வரும்போது அட்டென்ட்
பண்ணவில்லை என்றாலும் கூட ,அது இன்பாக்ஸ் இல் அப்படியே இருக்கும்

- ப்ரியமுடன்
Back to top Go down
Admin
Administrator
Administrator
Admin


Posts : 232
Points : 638
Join date : 2010-02-25
Age : 44

நட்பு கவிதை Empty
PostSubject: very nice kavithai   நட்பு கவிதை Icon_minitimeMon Mar 15, 2010 1:40 pm

kutty ma ..very nice kavithai.. priyamudan nanba..unga karuthum romba nalla karuthuthan..oru sinna question..missed call nu sollakoodathu..sms message nu sollunga.. yen na.. incoming call attend pannalena athu missed call aayidum automatic.. Laughing
Back to top Go down
http://www.besttamilchat.com
KUTTY_MA

KUTTY_MA


Posts : 40
Points : 105
Join date : 2010-03-14
Age : 36
Location : srilanka

நட்பு கவிதை Empty
PostSubject: Re: நட்பு கவிதை   நட்பு கவிதை Icon_minitimeMon Mar 15, 2010 2:14 pm

[b] vanakkam & salaam,

priyamudan anna & admin anna nanri....intha kavithai yen best friend chennai-frnd ku....... Very Happy
Back to top Go down
Sponsored content





நட்பு கவிதை Empty
PostSubject: Re: நட்பு கவிதை   நட்பு கவிதை Icon_minitime

Back to top Go down
 
நட்பு கவிதை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நட்பு கவிதை
» நட்பு கவிதை
» ~~ நட்பு ~~
» நட்பு......
» தமிழ் கவிதைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: